பொலிஸாரால் தேடப்பட்டு வந்த காதல் ஜோடி கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Dhayani
கர்ப்பிணி பெண்ணொருவரை விபத்திற்குள்ளாக்கி தப்பிச்சென்ற காதல் ஜோடியை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 26 ஆம் திகதி மாத்தறையில் இருந்து ஹக்மன நோக்கி உந்துருளியில் பயணித்த கர்ப்பிணி பெண்ணொருவர் விபத்திற்குள்ளாகியுள்ளார்.
இதன்போது அவர் பயணித்த உந்துருளி வலது பக்கம் திரும்பிய போது, பின்னால் வந்த மற்றுமொரு உந்துருளி மோதியதில் விபத்து இடம்பெற்றிருந்தது.

பொலிஸ் விசாரணை
இந்த விபத்தினையடுத்து பின்னால் வந்த உந்துருளியில் பயணித்த காதலர்கள், சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றிருந்தனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் காதலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
You may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US