அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள தாமதம்..! பெருந்தொகை பணத்தை இழந்த திணைக்களம்

Government Employee Government Of Sri Lanka Money Train
By Dhayani Jun 03, 2026 08:44 AM GMT
Report

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அரசாங்க ஊழியர்களுக்கு தொடருந்து பருவக்கால பயணச்சீட்டுகள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் 10 இலட்சத்திற்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தொடருந்து பருவக்கால பயணச்சீட்டுகள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு காரணம் கூடுதல் நேரப்பணிப் பிரச்சினை என்று அதன் செயலாளர் கசுன் சாமர ஜெயசேகர கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

வீட்டில் இருந்து பணியாற்றும் வேலைவாய்ப்பு! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வீட்டில் இருந்து பணியாற்றும் வேலைவாய்ப்பு! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பருவ பயணச்சீட்டு வழங்குவதில் தாமதம்

"ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களுக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு சலுகை பருவ பயணச்சீட்டுகளை வழங்குவதில் தொடருந்து திணைக்களம் தாமதம் செய்துள்ளது. கூடுதல் நேரப் பணிப் பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள தாமதம்..! பெருந்தொகை பணத்தை இழந்த திணைக்களம் | Losses Railway Department Two Month Ticket Delay

இதன் காரணமாக, ஏப்ரல் மாதத்திலும் தொடருந்து திணைக்களம் சில சிரமங்களைச் சந்திக்க நேரிட்டது. ஏனெனில், சம்பந்தப்பட்ட பயணச்சீட்டுகள் தொடருந்து நிலையங்களில் 1 முதல் 10 ஆம் திகதி வரை மட்டுமே வழங்கப்படுகின்றன.

இருப்பினும், மே மாதத்தில், தொடருந்து திணைக்களம் சம்பந்தப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கான ஏப்ரல் மாதத்திற்கான பயணச்சீட்டுகளை ஒரு முறை மே 10 ஆம் திகதி வரை நீட்டித்தது. பின்னர், அந்த திகதி மீண்டும் மே 10 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.

பயணச்சீட்டுகள் இரத்து 

அதன்பிறகு, ஏப்ரல் மாதத்தில் பெறப்பட்ட பயணச்சீட்டுகளை தொடருந்து திணைக்களம் மீண்டும் மே 25 ஆம் திகதி வரை செல்லுபடியாக்கியுள்ளது.

இதன் காரணமாக, கடந்த மே மாதம் அரசாங்க ஊழியர்களால் 3 நாட்களுக்கு மட்டுமே வர முடிந்தது. இதனால் ​​அவர்கள் முழுத் தொகையையும் செலுத்தி பயணச்சீட்டுகளைப் பெறவில்லை. பல பயணச்சீட்டுகள் இரத்து செய்யப்பட வேண்டியிருந்தது. இதனால் தொடருந்து திணைக்களத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான ரூபாய் இழப்பு ஏற்பட்டது." என்றும் தெரிவித்துள்ளார். 

அதிகாலை ஏற்பட்ட அனர்த்தம்! ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்தில் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

அதிகாலை ஏற்பட்ட அனர்த்தம்! ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்தில் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை! இலங்கை பெண்ணுடன் சென்ற சிறுமியும் உயிரிழப்பு

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை! இலங்கை பெண்ணுடன் சென்ற சிறுமியும் உயிரிழப்பு


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US