பிரித்தானியாவில் கோரவிபத்தில் சிக்கிய கனரக வாகனம் - போக்குவரத்து பாதிப்பு (Video)
தென்கிழக்கு லண்டனில் உள்ள தாழ்வான பாலத்தில் கனரக வாகனம் ஒன்று மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
St Mildreds Rd, South east London. Between Catford and Lee (southwest of Lewisham) பகுதியிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டாய்லெட் ரோலை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இதனால் அதில் இருந்த டாய்லெட் ரோல் சாலையில் கொட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் பொறியியலார்கள் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து காரணமாக பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாயென கட்டட பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
விபத்து காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வாகன ஓட்டிகளை அப்பகுதியை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தினர்.
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam