யாழில் எரிபொருளுக்காக நீண்டவரிசையில் மக்கள் காத்திருப்பு (Photos)
யாழ்ப்பாணம் - கஸ்தூரியார் வீதியில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மைக்காலமாக சரியான முறையில் மக்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதில் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே இன்று மக்கள் வாகனங்களுடன் நீண்ட வரிசைகளில் அதிக நேரமாக எரிபொருளுக்காகக் காத்திருக்கின்றனர்.
நேற்றையதினமும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மக்கள் எரிபொருளுக்காகக் காத்திருந்தும் பெருமளவானோர் எரிபொருள் கிடைக்காமல் திரும்பி சென்றதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் வாங்கி தந்த அஜித் குமார்.. யார் அந்த இயக்குனர் தெரியுமா Cineulagam
