லண்டனில் டில்வின் சில்வாவிற்கு எதிராக மிகப்பெரிய கண்டன போராட்டம்..
லண்டனில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு எதிராக மிகப்பெரிய கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது லண்டன் வெம்பிளியில் இன்றையதினம்(23) பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கண்டன போராட்டம்
ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்கு விஜயமொன்று மேற்கோண்டுள்ளார்.

இன்று பிற்பகலில் லண்டன் அல்பேட்டன் பகுதியில் உள்ள பாடசாலையில் புலம்பெயர் இலங்கையர்களுடன் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இதனை எதிர்த்தும், திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம், சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்பட்டமை இதற்கு மூல காரணமாக டில்வின் சில்வா செயற்பட்டார் என்று புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடி இந்த போராட்டதை முன்னெடுத்துள்ளனர்.





திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam