கருப்பின மாணவர் மீது லண்டன் பொலிஸார் கொடூர தாக்குதல்
London
United Kingdom
By Dhayani
கருப்பின மாணவர் ஒருவரை லண்டன் பொலிஸார் கொடூரமாக தாக்கும் காணொளியொன்று வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் கொள்ளை வழக்கு ஒன்றில் கருப்பினத்தை சேர்ந்த 14 வயதுடைய மாணவனிடம் பொலிஸார் அத்துமீறி சோதனை நடத்தியுள்ளனர்.
குரோய்டன் நகரில் பள்ளி வகுப்பை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த போதே மாணவனை பொலிஸார் மடக்கிபிடித்து விசாரணை நடத்தியுள்ளதுடன், இது தொடர்பான காணொளியும் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய பொது மக்களையும் பொலிஸார் விரட்டியடித்த காட்சியும் அந்த பதிவாகி பொது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US