புதிய கூட்டணியாயினும் ஒன்றாகவே பயணிப்போம்: தமிழரசு கட்சி தலைவர் மாவை

Jaffna Ilankai Tamil Arasu Kachchi Mavai Senathirajah Local government Election
By Kajinthan Jan 15, 2023 06:18 PM GMT
Report

தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பில் புதிய கூட்டணிகள் உருவானாலும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுடன் ஒன்றாகவே பயணிப்போம் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (14.01.2023) சனிக்கிழமை யாழில் ஐந்து கட்சிகள் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற கட்சியை அறிவித்தமை தொடர்பில் வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்இ

புதிய கூட்டணியாயினும் ஒன்றாகவே பயணிப்போம்: தமிழரசு கட்சி தலைவர் மாவை | Local Govenment Election Tamil Arasu Katchchi Mavy

தேர்தலில் தனித்துப் போட்டி

தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கின்ற தேசியம் சார்ந்த கட்சிகள் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பில் இணைந்து பணியாற்றுகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பில் மத்திய குழுவில் தீர்மானிக்கப்பட்டது யாவரும் அறிந்தது.

குறித்த தீர்மானத்தை எடுத்ததால் நாங்கள் சக கட்சிகளுடனோ அல்லது அவர்கள் எங்களுடனோ இணைந்து பணியாற்றாமல் விடுவதென்று அர்த்தம் அல்ல.

புதிய கூட்டணியாயினும் ஒன்றாகவே பயணிப்போம்: தமிழரசு கட்சி தலைவர் மாவை | Local Govenment Election Tamil Arasu Katchchi Mavy

நீண்டகால அரசியல் பிரச்சனை

நாங்கள் கொழும்பில் தமிழ் கூட்டமைப்பு பங்காளிகளுடன் குறித்த முடிவை எடுத்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஒன்றாகவே சென்று சந்தித்தோம்.

அதுமட்டும் அல்லாது தமிழ் மக்களுடைய நீண்டகால அரசியல் பிரச்சனையை தீர்ப்பதற்கு எமது சகா தமிழ் கட்சிகளுடன் நாங்கள் அனைவரும் ஒன்றாகவே பயணித்திருக்கிறோம்.

புதிய கூட்டணியாயினும் ஒன்றாகவே பயணிப்போம்: தமிழரசு கட்சி தலைவர் மாவை | Local Govenment Election Tamil Arasu Katchchi Mavy

ஆகவே தற்போதைய நிலைப்பாட்டில் தமிழரசு கட்சி தனியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் அதன் பெறுபவர்கள் அடுத்த கட்டத்திற்கு எம்மை இட்டுச் செல்லும் .

ஆகவே கூட்டணிகள் புதிதாக இணைக்கப்பட்டாலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடையங்களில் நாம் தொடர்ந்தும் ஒன்றாகவே பயணிப்போம் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்ததுடன் அனைவருக்கும் தனது தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக மேலும் தெரிவித்திருந்தார்.

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US