இலங்கையின் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் மட்டக்களப்பு விஜயம் (PHOTOS)

Batticaloa Sri Lanka
By Kumar Aug 13, 2022 09:23 PM GMT
Report

தெற்காசியாவில் முதன்முறையாக சிறுவர் நேய நகராக பிரகடனப்படுத்தப்பட்டு சிறுவர்களை முதன்மைப்படுத்தியுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளை அறிந்துகொள்வதற்காக இலங்கையின் உள்ளுராட்சிமன்றங்களில் பெண் உறுப்பினர்கள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட 100பெண் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் இந்த விஜயத்தில் இணைந்துகொண்டனர். மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் செரி நிறுவனம் இணைந்து மட்டக்களப்பு மாநகரத்தினை மனித நேய மாநகரா பிரகடனப்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் மகிழ்ச்சியாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையின் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் மட்டக்களப்பு விஜயம் (PHOTOS) | Local Council Members Visit Batticaloa

ஆசிய அபிவிருத்தி நிதியத்தின் நிதியுதவி

இதன் காரணமாக மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் இன்று தேசியத்தினையும் தாண்டியதாக பேசப்படும் நிலையில் அது தொடர்பில் அறிந்துகொள்வதற்கான பல்வேறு குழுக்கள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயங்களை முன்னெடுத்து வருகின்றது.

இலங்கையின் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் மட்டக்களப்பு விஜயம் (PHOTOS) | Local Council Members Visit Batticaloa

இதன் கீழ் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 100 பெண் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாநகரசபைக்கான விஜயத்தினை மேற்கொண்டனர்.

இலங்கையின் உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் மட்டக்களப்பு விஜயம் (PHOTOS) | Local Council Members Visit Batticaloa

பவ்ரல் நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் ஆசிய அபிவிருத்தி நிதியத்தின் நிதியுதவியுடன் இந்த மட்டக்களப்பு மாநகரசபையின் சிறுவர் நேய திட்டம் பற்றிய அறிவூட்டல் நிகழ்ச்சியின் அடிப்படையில் இவர்கள் அழைத்துவரப்பட்டனர்.

இவர்களை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,செரி நிறுவனத்தின் தேசிய திட்ட இணைப்பாளர் ஜெ.தர்சன் ஆகியோர் வரவேற்று தமது செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்தனர்.

இந்த நிகழ்வில் பவ்ரல் நிறுவனத்தின் இணைப்பாளர் திருமதி பிரசன்னியா உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US