புலம்பெயர்ந்தோருக்கெதிராக பிரித்தானியாவில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்

United Kingdom
By Dhayani Mar 06, 2023 06:23 PM GMT
Report

பிரித்தானியாவில் சட்டவிரோத புலம்பெயர்வோருக்கெதிரான புதிய சட்டங்களை மீண்டும் அறிமுகம் செய்ய உள்ளதாக பிரித்தானிய உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சட்டவிரோத புலம்பெயர்வோருக்கெதிரான புதிய கட்டுப்பாடுகள் குறித்த திட்டங்களை  வெளியிடவுள்ளதாகவும், அதன்படி, சிறுபடகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்ட விரோத புலம்பெயர்வோரின் புகலிடக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்தோருக்கெதிராக பிரித்தானியாவில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம் | Lifetime Ban Britain Introduces New Immigrant Law

பிரித்தானியாவிற்குள் அனுமதி மறுப்பு

மேலும், பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்கள் உடனடியாக ருவாண்டா அல்லது பாதுகாப்பான மற்றொரு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும்  உத்தரவிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்தோருக்கெதிராக பிரித்தானியாவில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம் | Lifetime Ban Britain Introduces New Immigrant Law

மேலும், சட்ட விரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழைவோர் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதுடன், வாழ்நாள் முழுவதும் அவர்கள் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிமுகம் செய்யவுள்ள சட்டங்களின் அடிப்படையில், பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்ட விரோத புலம்பெயர்வோரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுவதுடன், அவர்கள் பிரித்தானியாவுக்குள் திரும்ப வருவதற்கும், குடியுரிமை கோருவதற்கும், மறுகுடியமர்வதற்கும் விண்ணப்பிக்க கூட அனுமதி மறுக்க வழிவகை செய்ய இருப்பதாக அரசு வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US