நரேந்திர மோடிக்கு இலங்கை அனுப்பிய கடிதம்! சீனா பகிரங்கத் தகவல் - செய்திகளின் தொகுப்பு
இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படவுள்ள புதிய யோசனைக்கு எதிராக ஆதரவு வழங்குமாறு இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.
இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு கோரி, ஒரு வாரத்திற்கு முன்னர் இலங்கை அரசாங்கம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையுடன் தொற்றுநோய்க்கு எதிரான ஒத்துழைப்பை அதிகரிக்கவும், தொடர்ந்து நாட்டிற்கு தடுப்பூசி உதவிகளை வழங்குவதோடு, இலங்கைக்கு தொற்றுநோயை முன்கூட்டியே தோற்கடிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும் சீனா தயாராகவுள்ளதாக சீன மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யி தெரிவித்துள்ளார்.
இச் செய்திகள் தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலைநேரச் செய்திகளின் தொகுப்பு,
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan