750 இற்கு மேற்பட்ட இராணுவத்துடன் ஒரு படையணியை தரையிறக்கிய அநுர!
அண்மையிலே நடைபெற்ற பாகிஸ்தான்- இந்தியாவிற்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி என்பது இராஜதந்திர ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எல்லோராலும் பேசப்பட்டது.
இராணுவ ரீதியாக அதிகளவான படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார்கள்.
சட்டம், ஒழுங்கு எந்த வகையிலும் கேள்விக்கு உட்படுத்தாத வகையில் அந்தப்போட்டி முடிவடைந்து இருக்கின்றது.
பாகிஸ்தான் தரப்பிலும், இந்தியா தரப்பிலும் இலங்கைக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலே, இலங்கை அரசாங்கமானது இந்த நிலைமையை மதிநுட்பமாக கையாண்டு இருப்பதாக பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 19 மணி நேரம் முன்
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri