மட்டக்களப்பில் பதுக்கப்படும் அரிசி! வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை (PHOTOS)

Batticaloa Sri Lanka Economic Crisis Sri Lanka
By Rusath Jun 11, 2022 06:26 PM GMT
Report

மட்டக்களப்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பதுக்கல் தொடர்பான புலனாய்வு நடவடிக்கையின் போது மட்டக்களப்பில் அரிசியினை பதுக்கி வைத்திருந்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஆர்.அன்வர் சதாத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இச்சூழலில் மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் அரிசி மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை மாவட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையானது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனின் வழிகாட்டுதலிற்கு அமைவாக நேற்றைய தினம் காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேசங்களில் பதுக்கல் தொடர்பான புலனாய்வு நடவடிக்கையை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பில் பதுக்கப்படும் அரிசி! வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை (PHOTOS) | Legal Action Against Traders In Batticaloa

இதன் அடிப்படையில் காத்தான்குடி பிரதேசத்தில் இரண்டு வியாபார நிலையங்கள் உட்பட வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3500 அரிசி மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல்

இவ்வாறு இனங்கானப்பட்ட அரிசி மூடைகளை உரிமையாளர்களின் விருப்பத்தின் பெயரில் பொதுமக்களுக்காக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு  அரசியினை 220 ரூபாவிற்கும், சம்பா அரிசியினை 230 ரூபாவிற்கும், கிரி சம்பா அரிசியினை 260 ரூபாவிற்கும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் பதுக்கப்படும் அரிசி! வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை (PHOTOS) | Legal Action Against Traders In Batticaloa

அத்தோடு களுவாஞ்சிகுடி சந்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,100 இற்கு அண்ணளவான அரிசி மூடைகள் கைப்பற்றப்பட்டதுடன், குறித்த அரிசி மூடைகள் அனைத்தும் அரச கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாக விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நவடிக்கை

மேலும் தொடர்ச்சியாக இவ்வாறாக அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் செய்கின்ற வியாபாரிகளுக்கு எதிராக பாரபட்சம் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைவாக மாவட்டம் முழுவதும் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்வதாகவும், இவ்வாறு பதுக்கலில் ஈடுபடுகின்ற வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஆர்.அன்வர் சதாத் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் பதுக்கப்படும் அரிசி! வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை (PHOTOS) | Legal Action Against Traders In Batticaloa

மேலும் பதுக்கலில் ஈடுபடுகின்ற வியாபாரிகள் தொடர்பான தகவல்களை 077 011 0096 மற்றும் 065 222 8810 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மக்கள் தகவல் வழங்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US