ஐந்து நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Trincomalee Dengue Prevalence in Sri Lanka Eastern Province
By Kiyas Shafe Jun 30, 2025 09:50 AM GMT
Report

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் வாரத்தினையொட்டி, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஐந்து நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் எம். எஸ். நசுருதீன் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில், இன்று(30) டெங்கு கட்டுப்பாட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வவுனியாவில் பெட்ரோலை சேமித்து வைத்திருந்தவர்களுக்கு நேர்ந்த கதி

வவுனியாவில் பெட்ரோலை சேமித்து வைத்திருந்தவர்களுக்கு நேர்ந்த கதி

சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு

இதன்போது வீடுகள், அரச கட்டடங்கள் உட்பட, 589 இடங்கள் இன்றைய தினம் பரிசோதிக்கப்பட்தோடு, அதில் எட்டு இடங்களில், டெங்கு குழம்பி இனங்காணப்பட்ட நிலையில் அவர்களில், ஐந்து நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐந்து நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Legal Action Against Five People

இந்த வருடம் ஜனவரியில் இருந்து இன்று வரை கிண்ணியா பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 164 டெங்கு நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தங்க விலையில் பதிவான சடுதியான மாற்றம்

இன்றைய தங்க விலையில் பதிவான சடுதியான மாற்றம்

ஷிரந்தியை காப்பாற்ற தேரர்களை நாடும் மகிந்த! போலி செய்தி தொடர்பில் வெளியான அறிக்கை

ஷிரந்தியை காப்பாற்ற தேரர்களை நாடும் மகிந்த! போலி செய்தி தொடர்பில் வெளியான அறிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US