வவுணதீவு வயல்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
Sri Lanka Police
Batticaloa
Crime
By Bavan
மட்டக்களப்பு (Batticaloa) வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளை கேடைமடு வயல்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று (17) பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.பி,டி,பி. சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த வயல் பிரதேசத்திலுள்ள கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பவதினமான நேற்று முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டோர் பொலிஸாரை கண்டு தப்பி ஓடிய நிலையில், கசிப்பு தயாரிப்பதற்காக 14 பரல்களில் தயாராக இருந்த கோடாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US