டெல்லியில் அவசரமாக ஒன்றுகூடும் இந்தியா கூட்டணி தலைவர்கள்
Rahul Gandhi
India
Lok Sabha Election 2024
By Sheron
டெல்லியின் இன்று மாலை இந்தியா கூட்டணி தலைவர்கள் அவசரமாக கூட உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா கூட்டணியின் அவரச ஆலோசணை கூட்டம் இன்று மாலை கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இவர்களது கூட்டணியில் இணைவதற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது கூடும் அவசர ஆலோசணை கூட்டத்தில் மேலும் சில முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலானது முடிவுகளுக்கு பிறகும் ஆச்சர்யங்களை ஒழித்து வைத்திருக்கும் என இந்தியாவின் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US