புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு (Video)
புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் முன்பாக வழக்கறிஞர்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்குக் காரணமான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய சகாக்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி தற்பொழுது இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது.
இவ்வார்ப்பாட்டத்தில் பெருமளவான வழக்கறிஞர்கள் பதாகைகளை ஏந்தியவாறு வீதியோரமாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

தாயாகவும் இருக்கும் என் மனைவிக்கு! இலங்கை தமிழ்ப்பெண்ணான மனைவியை வாழ்த்தி நெகிழ்ந்த நடிகர் ஆரி News Lankasri
