சாந்தனிடம் மன்னிப்பு கோரிய நீதிபதி: காலம் கடந்து வெளியான தகவல்

Rajiv Gandhi Tamil nadu Sri Lanka India
By Erimalai Mar 04, 2024 03:30 PM GMT
Report

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, தீர்ப்பை தவறாக வழங்கியதற்காக சாந்தனிடம் மன்னிப்பு கோரினார் என சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தி கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”உயிரிழந்த சாந்தனின் வாழ்க்கை மிக துயரமானது என்று அவரின் சட்டத்தரணி புகழேந்தி கவலை தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாமில் 120 சதுர அடி இடத்தில் அடைக்கப்பட்ட நிலையில் கடும் வேதனையில் நாட்களை சாந்தன் கழித்து வந்துள்ளார்.

உயிரின்றி தாயிடம் வந்த மகன்: உலக தமிழர்களை உலுக்கிய மரணம் - நல்லடக்கம் செய்யப்படவுள்ள சாந்தனின் உடல்

உயிரின்றி தாயிடம் வந்த மகன்: உலக தமிழர்களை உலுக்கிய மரணம் - நல்லடக்கம் செய்யப்படவுள்ள சாந்தனின் உடல்

சுயநினைவு இழப்பு

தாய் நாட்டுக்குச் சென்று அம்மாவின் கையில் ஒருவேளை உணவு சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் இருந்தார் சாந்தன்.


அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவுக்காகக் கடவுச்சீட்டு பெறச் சென்ற போது சுயநினைவை இழந்தார்.

கடவுச்சீட்டு கிடைத்தவுடன் இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவைப் பெற்று பயணச்சீட்டை பெற மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கிய நிலையில், கடந்த மாதம் 26ஆம் திகதி அவர் சுயநினைவு இழந்து காணப்பட்டார்.

நிறைவேறாத சாந்தனின் ஆசை

இந்நிலையில், அவரின் உடல் மோசமானமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உயிரை காப்பாற்றி அவரை ஊருக்கு அனுப்பிவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

சாந்தனிடம் மன்னிப்பு கோரிய நீதிபதி: காலம் கடந்து வெளியான தகவல் | Lawyer Pugazhendi Expressed Concern For Shanthan 

இதன் பின்னர், அவரை 28ஆம் திகதி இரவு இலங்கைக்கு அனுப்ப பணம் கட்டப்பட்ட நிலையில், 27ஆம் திகதி காலை உயிரிழந்தார்.

அவரின் உயிரைக் காப்பாற்ற வைத்தியர்கள் எவ்வளவோ போராடியும் அவர் தாயின் கையால் ஒரு வேளை உணவைக் கூட உண்ணாமல் இறந்துவிட்டார்" என்றார்.

சாந்தனின் இறுதிக் கட்டத்தில் மறைக்கப்பட்ட பெரும் இரகசியம் அம்பலம்

சாந்தனின் இறுதிக் கட்டத்தில் மறைக்கப்பட்ட பெரும் இரகசியம் அம்பலம்

உயிரின்றி தாயிடம் வந்த மகன்: உலக தமிழர்களை உலுக்கிய மரணம் - நல்லடக்கம் செய்யப்படவுள்ள சாந்தனின் உடல்

உயிரின்றி தாயிடம் வந்த மகன்: உலக தமிழர்களை உலுக்கிய மரணம் - நல்லடக்கம் செய்யப்படவுள்ள சாந்தனின் உடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US