முல்லைத்தீவிற்கு ஒரு சட்டம்- வடமராட்சி கிழக்கிற்கு ஒரு சட்டமா!கைதானவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை

Mullaitivu Sri Lanka Magistrate Court Sri Lanka Fisherman
By Erimalai May 26, 2025 06:27 PM GMT
Report

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி கடற்றொழிலில் ஈடுப்பட்ட ஆறு பேர் ஒரு படகுடன் கடற்படையால் இன்று(26)கைது செய்யப்பட்டுள்ளனர்.

 வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் சுருக்குவலை தொழிலில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான மீன்களை அழித்து வருவதாக வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

யாழில் சமையலில் ஈடுபட்ட இளம் குடும்பப் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்

யாழில் சமையலில் ஈடுபட்ட இளம் குடும்பப் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்

 சட்டவிரோதமாக கடற்றொழில்

 இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் ரகசியமான முறையில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை அடுத்து கட்டைக்காடு கடல் பகுதி இன்று(26) அதிகாலை கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது.

முல்லைத்தீவிற்கு ஒரு சட்டம்- வடமராட்சி கிழக்கிற்கு ஒரு சட்டமா!கைதானவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை | Law For Mullaitivu Law For The North East Request

 இந்த சுற்றி வளைப்பில் தடை செய்யப்பட்ட சுருக்குவலையுடன் ஒரு படகில் பயணித்த ஆறு பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டனர் கைது செய்யப்பட்ட நபர்களும் உடைமைகளும் சட்ட நடவடிக்கைக்காக தாளையடி கடற்தொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 நேற்று மாலை கடைக்காடு கடல் பரப்பிலிருந்து 70 படகுகளுக்கு மேல் சட்டவிரோத தொழிலுக்கு சென்றிருந்த நிலையிலும் கடல் படையினரால் ஒரு படகு மாத்திரமே கைது செய்யப்பட்டது.

கெஹெலிய மகளுக்கு எதிராக வழக்கு! அரச சாட்சியாளராக மாறிய முக்கிய நபர்

கெஹெலிய மகளுக்கு எதிராக வழக்கு! அரச சாட்சியாளராக மாறிய முக்கிய நபர்

கடல் வளம் 

 கடற்படையினரால் கைது செய்யப்படுபவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமல் விடுவிக்கப்படுவதால் அவர்கள் தொடர்ந்தும் இதே தொழிலை புரிந்து வருகிறார்கள் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்து வருகிறது.

முல்லைத்தீவிற்கு ஒரு சட்டம்- வடமராட்சி கிழக்கிற்கு ஒரு சட்டமா!கைதானவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை | Law For Mullaitivu Law For The North East Request

இதனால் அங்கு சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை குறைந்து வருகின்றது ஆனால் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களை விடுவித்து வருகிறார்கள் இதனால் எமது வடமராட்சிக் கிழக்கு கடல் வளம் மிக வேகமாக அழிந்து வருகின்றது.

 முல்லைத்தீவிற்கு ஒரு சட்டம் வடமராட்சி கிழக்கிற்கு ஒரு சட்டமா? முல்லைத்தீவை போன்று வடமராட்சி கிழக்கிலும் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி : பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி : பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி

மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US