சட்டக்கல்லூரி தமிழ் மாணவர்களின் வெற்றி விழா

Sri Lanka Law and Order
By Dharu Aug 20, 2025 11:06 AM GMT
Report

இலங்கை சட்டக்கல்லூரி சட்ட மாணவர் தமிழ் மன்றம், தனது 75ம் ஆண்டு வெற்றி விழாவை கொண்டாடவுள்ளது.

இதன்படி எதிர்வரும், 23ம் திகதி ஓகஸ்ட் மாதம் 2025ம் ஆண்டு அன்று ' மன்றம் 75' எனும் பெயரில் அரங்கேற்ற உள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஜெய்பீம் படத்தின் நிஜ நாயகன் நீதிபதி சந்துரு அவர்கள் பங்குபற்ற உள்ளார்.

சட்ட மாணவர் தமிழ் மன்றம்

மேற்படி இவ் விழா ஆனது வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் மாலை 4 மணிக்கு இடம்பெற உள்ளது.

சட்டக்கல்லூரி தமிழ் மாணவர்களின் வெற்றி விழா | Law College Tamil Forum To Celebrate Victory 

இலங்கை சட்டக்கல்லூரி சட்ட மாணவர் தமிழ் மன்றமானது தலைநகரில் உள்ள தொன்மையானதும் ஆளுமையானதுமான தமிழ் மன்றங்களில் ஒன்று என்ற பெருமை கொண்டது.

1950 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற இவ் மன்றமானது எழுபத்தைந்து ஆண்டுகளிற்கு முன்னர் மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

தொன்மைக்கும் பெருமைக்கும் உரியதான இந்த மன்றத்தில் சட்டக் கல்லூரி உள்ளக மாணவர்களும் ஏனைய சட்டக் கற்கை நிறுவனங்களில் கற்று, மாணவர்களாக சட்டக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களும் அங்கம் வகிக்கின்றார்கள்.

பற்பல சிறப்புகளுக்கும் பெருமைகளுக்குமுரிய சட்ட மாணவர் தமிழ் மன்றமானது இன்று தனது அகவை 75 இல் காலடி எடுத்து வைக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை இலங்கை சட்டக்கல்லூரி சட்ட மாணவர் தமிழ் மன்றமானது 'மன்றம் 75' எனும் பெயரில் பவள விழாவாக மிக விமர்சையாக கொண்டாடத் தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் குறித்த இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவை மேலும் சிறப்பிப்பதற்காக பிரதம விருந்தினராக உயர் நீதிமன்ற நீதிபதி S. துரைராஜா அவர்கள் பங்குபற்ற உள்ளார் என்பதுடன் கௌரவ விருந்தினராக இலங்கை சட்டக்கல்லூரி அதிபர் பிரஷந்த லால் டி அல்விஸ் அவர்களும் பங்குபற்ற உள்ளார்.

மேன்மை பொருந்திய விழா

மேலும் இவ் மேன்மை பொருந்திய விழாவை அழகு படுத்த அடிப்படை உரிமையின் நிதர்சனத்தை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக்காட்டிய "ஜெய்பீம்" படத்தின் நிஜ கதை நாயகன் மட்ராஸ் மேல் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி K. சந்துரு அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ள உள்ளார்.

சட்டக்கல்லூரி தமிழ் மாணவர்களின் வெற்றி விழா | Law College Tamil Forum To Celebrate Victory

இவற்றைத் தொடர்ந்து இவ் மாபெரும் நிகழ்வில் நீதிபதிகள், ஜனாதிபதி சட்டத்தரணிகள், சட்டத்தரணிகள், சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

தொடர்ச்சியாக இவ் விழாவிற்கு வலுசேர்க்க கலைமாமணி ஸ்ரீறிமதி . சிவானந்தி ஹரிதர்ஷன் அவர்களினதும், “பரத கலாவித்தகர் “ ஶ்ரீமதி. ஷாலினி வாகீஸ்வரன் அவர்களினதும் மற்றும் திருமதி. கீதாஞ்சலி சுதர்ஷன் அவர்களினதும் நெறியாள்கையில் அற்புதமான நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படவுள்ளதுடன் "இசைக்கலைமணி" ஸ்ரீமதி.

விஷ்ணுப்ரியா ரட்ணகுமார் அவர்களின் நெறியாள்கையில் இசை நிகழ்ச்சியும் இடம்பெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

GalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US