முன்னணி பாடகி-லதா மங்கேஷ்கரின் செயற்கை சுவாச கருவிகள், அகற்றப்பட்டுள்ளன
இந்தியாவின் மூத்த பாடகி, லதா மங்கேஷ்கரின் உடல் நிலை தேறி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவிகள் பரீட்சாத்தமாக அகற்றப்பட்டுள்ளன.
92 வயதான லதா மங்கேஸ்கர், மும்பாயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
செயற்கை சுவாச கருவிகள் பரீட்சாத்தமாக அகற்றப்பட்டபோதும், லதா மகேஷ்கர், தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 13 மணி நேரம் முன்

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி News Lankasri

வெளிநாடு ஒன்றில் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை! ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக தகவல் News Lankasri

விஜய், அஜித், விக்ரம் என முவரும் நிராகரித்த திரைப்படம் ! சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன கதை.. Cineulagam
