கொழும்பில் பெருந்தொகை ஐஸ் போதைப்பொருள் மீட்பு
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Amal
கொழும்பு - மாதம்பிட்டியவில் உள்ள மிஹிஜய செவன வீட்டுத்திட்டத்தில் இருந்து ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோதனை முன்னெடுப்பு
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி சோதனை மேற்கொள்ளப்பட்ட போதே 1 கிலோ 310 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சந்தேகநபர் கொழும்பு 15 இல் வசிக்கும் 28 வயதுடையவர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போதைப்பொருளின் சந்தைப்பெறுமதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 58 Reviews
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US