லங்காசிறியின் நம்மவர் பொங்கல்! பேராதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்
லங்காசிறி மற்றும் தமிழ்வின் ஊடகங்களின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் தினத்தன்று (15.01.2026) தெகிவளை வெங்கடேஸ்வர மகா விஷ்ணு தேவஸ்தானத்தில் “நம்மவர் பொங்கல்” விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
தை பிறப்பை சிறப்பாக வரவேற்கும் முகமாக பல கலை, கலாசார நிகழ்வுகளுடன் “நம்மவர் பொங்கல் விழா” வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
நம்மவர் பொங்கல்
நிகழ்வுக்கான பிரதான அனுசரணையை IDM தனியார் பல்கலைக்கழகம் வழங்கியிருந்ததுடன், இணை அனுசரனையாளர்களாக Little Lion மற்றும் Fadna நிறுவனங்கள் தங்கள் ஆதரவை வழங்கியிருந்தன.

குறிப்பாக, தெஹிவளை வெங்கடேஸ்வர மகா விஷ்ணு தேவஸ்தானம் இந்த நிகழ்வுக்கு பாரிய உறுதுணையாக இருந்து ஆதரவு வழங்கியிருந்தது.
தமிழ்வின், லங்காசிறி ஊடகம் சார்பில் தெகிவளை வெங்கடேஸ்வர மகா விஷ்ணு தேவஸ்தானம் மற்றும் தேவஸ்தான நிர்வாகத்தினரின் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.





சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam