பட்டினியில் கிடக்கும் மக்களுக்கு 10 ரூபாய் குறைக்கப்பட்ட பெட்ரோலினால் எந்த பயனுமில்லை
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத்திருத்தத்திற்கு அமைய கடந்த மாதம் 31ஆம் திகதி எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பெட்ரோலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் லங்காசிறியின் மக்கள் குரல் ஆராய்கையில் மக்கள் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
“பெட்ரோலின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதனால் எந்தவிதமான பயனும் இல்லை.
தேநீரின் விலை 10 ரூபாண், உணவுப் பொதி ஒன்றின் விலை 350 ரூபாவாக காணப்படுகின்ற நிலையில் பெட்ரோலின் விலையைப் 10 ரூபாவினால் குறைப்பது போதாது.
அத்தோடு, முச்சக்கரவண்டியின் உதிரிப்பாகங்களின் விலை அதிகமாக காணப்படுவதால் பெட்ரோலின் விலையை குறைப்பது நல்லது என குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
