இலங்கையில் 76 ஆயிரத்தைத் தாண்டியது கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை - இன்றும் 774 பேருக்கு தொற்று உறுதி
the number of covid cases
By Independent Writer
இலங்கையில் இன்றும் 774 பேருக்குக் கோவிட் - 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கோவிட் - 19 தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 76ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கோவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 715 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கோவிட் - 19 தொற்றில் இருந்து இதுவரை 69 ஆயிரத்து 411 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 6 ஆயிரத்து 614 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US