நிலவும் மழையுடனான வானிலை ..! சில பகுதிகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பானது இன்று (18.05.2026) பிற்பகல் 4:00 மணி முதல் நாளை (19.05.2026) பிற்பகல் 4:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கை மையத்தினால் பல மாவட்டங்களுக்கு உட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டம்: சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவு.
களுத்துறை மாவட்டம்: பாலிந்தநுவர, அகலவத்தை, மத்துகம மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள்
இரத்தினபுரி மாவட்டம்: எஹெலியகொட, அயகம, கலவானை, இரத்தினபுரி, பெல்மதுளை, கிரியெல்ல மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam