நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

Sri Lankan Peoples Climate Change Weather
By Shadhu Shanker Nov 28, 2025 01:35 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இயற்கை
Report

தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவுக்கு முந்தைய ஆபத்து அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று (28) அதிகாலை 2 மணி முதல் நாளை (29) பிற்பகல் 2 மணி வரையான 24 மணி நேர காலப்பகுதிக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையின் மூன்றாம் மட்டத்தை (சிவப்பு) வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை | Landslide Red Alert For Seven Districts

அதன்படி, பின்வரும் மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டம்

பதுளை, ஹாலிஎல, கந்தகெட்டிய, பசறை, மீகஹகிவுல, ஊவபரணகம, வெலிமடை, லுணுகல,எல்ல,பண்டாரவளை,சொரணாதோட்ட

கண்டி மாவட்டம்

உடுபலாத்த,கங்காவட்ட,கோரளே,உடுதும்பர,தொழுவ,மினிப்பே,பாத்தஹேவாஹேட்ட,மெததும்பர,தெல்தோட்ட,அக்குரணை, கங்காயிஹல, கோரளே

பாத்ததும்பர யட்டிநுவர தும்பனே உடுநுவர ஹாரிஸ்பத்துவ பூஜாபிட்டிய பஸ்பாகே கோரளே பன்விலை ஹதரலியத்த குண்டசாலை

கேகாலை மாவட்டம்

மாவனெல்லை-   ரம்புக்கணை-   அரநாயக்க -புளத்கொஹுபிட்டிய -களிகமுவ -கேகாலை -யட்டியாந்தோட்டை -தெஹியோவிட்ட -குருணாகல் -மாவட்டம் ரிதிகம -மாவத்தகம மல்லவபிட்டிய

மாத்தளை மாவட்டம்

நாவுல-  ரத்தோட்ட-   அம்பன்கங்கை -கோரளே -உக்குவெல -வில்கமுவ -யட்டவத்த -மாத்தளை -பல்லேப்பொல-   லக்ககல -பல்லேகம -மொனராகலை -மாவட்டம் பிபில-   மெதகம

நுவரெலியா மாவட்டம்

வலப்பனை -ஹங்குராங்கெத்த-   நில்தண்டஹின்ன-   மத்துரட்ட -நுவரெலியா-   கொத்மலை மேற்கு -கொத்மலை கிழக்கு -அம்பகமுவ -தலவாக்கலை -நோர்வுட்

வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் தாழமுக்கம்! வட மேற்கு திசை நோக்கி செல்லும் புயல்..

வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் தாழமுக்கம்! வட மேற்கு திசை நோக்கி செல்லும் புயல்..

மாவீரர் துயிலுமில்லங்களில் 1000 கணக்கில் குவிந்த மக்கள்! பலருக்கும் வியப்பான ஒழுங்குப்படுத்தல்கள்..

மாவீரர் துயிலுமில்லங்களில் 1000 கணக்கில் குவிந்த மக்கள்! பலருக்கும் வியப்பான ஒழுங்குப்படுத்தல்கள்..

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US