தையிட்டி விவகாரம்: ஒரு துண்டு நிலமும் மீள கிடைக்காது! விகாராதிபதி பகிரங்கம்

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Theepan Feb 19, 2026 10:51 AM GMT
Report

சட்டவிரோத தையிட்டி விகாரைக்காக தன்னால் அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் ஒரு துண்டு நிலத்தையும், மீள காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க மாட்டேன் என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று(18.02.2026) கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில், பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகள், தையிட்டி விகாராதிபதி, அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

விவசாயிகளுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

விவசாயிகளுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டு

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டி விகாரைக்கு என 19 பேரின் காணிகள் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் காணிகளின் உறுதிகளை விகாரை பிரச்சனையை தீர்த்து வைக்கிறோம் என வரும் சகல தரப்பினருக்கும் வழங்கி வருகிறோம்.

தையிட்டி விவகாரம்: ஒரு துண்டு நிலமும் மீள கிடைக்காது! விகாராதிபதி பகிரங்கம் | Land Of The Tahiti Temple

அந்த வகையில், விகாரை பிரச்சனையை தீர்ப்பதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு குழுவிடமும் எங்கள் காணி உறுதியை வழங்கியுள்ளோம்.

ரகசிய கலந்துரையாடல்

ஆனால் , விகாரை பிரச்சனையை தீர்ப்பதாக கூறி அவர்கள் இதுவரை பல்வேறு கட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். அந்த கலந்துரையாடல் எவற்றுக்கும் எம்மை அழைக்கவில்லை. விகாரதிபதியை மாத்திரம் அழைத்து கலந்துரையாடுகின்றனர். இதுவொரு பக்க சார்பான நடவடிக்கை என்பது அப்பட்டமானது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தையிட்டி விகாரை பிரச்சனையை தீர்ப்பதாக கொழும்பில் கூடி கலந்துரையாடுகின்றனர். அங்கு என்ன விடயம் கலந்துரையாடப்பட்டது என்பது தொடர்பில் எமக்கோ, ஊடகங்களுக்கோ எவரும் தெரிவிப்பதில்லை.

தையிட்டி விவகாரம்: ஒரு துண்டு நிலமும் மீள கிடைக்காது! விகாராதிபதி பகிரங்கம் | Land Of The Tahiti Temple

யாழ்ப்பாணத்தில் இருந்து மாவட்ட செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர் , தையிட்டி விகாராதிபதி ஆகியோரை கொழும்புக்கு அழைத்து கலந்துரையாடுகின்றனர்.

கலந்துரையாடலுக்கு சென்ற மாவட்ட செயலரோ, கலந்துரையாடலை நடத்தியவர்களோ , கூட்டத்தில் கலந்துரையாடிய விடயம் தொடர்பில் வெளியே சொல்லாது, இரகசியமாகவே கலந்துரையாடுகின்றனர். இவர்கள் இவ்வாறு இரகசியமாக கலந்துரையாடி தாமே தீர்மானங்களை எடுத்த பின்னர், அதனை எங்கள் மீது திணிக்க போகின்றார்களோ என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலி அமைக்க நிதி ஒதுக்கப்படவில்லை

அத்துடன், தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளை கட்டம் கட்டமாக விடுவிப்பதாகவும் , அதற்கு முதல் கட்டமாக ஒரு தொகுதி காணியை விடுவிக்கும் முகமாக விகாரையை சுற்றியுள்ள பகுதியை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள வேலியை பின் நகர்த்த தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செய்திகள் வெளியாகி இருந்தன.

வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! புதிய வாகனங்களை வாங்க குவியும் இலங்கையர்கள்

வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! புதிய வாகனங்களை வாங்க குவியும் இலங்கையர்கள்

அது தவறான செய்தி, வேலியை பின் நகர்த்துவதற்கு என தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு எந்த வித நிதியையும் ஒதுக்கவில்லை என்றும் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

தையிட்டி விகாரை வேலியை பின் நகர்த்த தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு நிதி கிடைத்துள்ளதாகவும், வேலியை பின் நகர்த்தி அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை தனக்கு வேண்டியவருக்கு வழங்க வேண்டும் என பிரதேச சபை தவிசாளர் ஒருவர் பிரதேச செயலரிடம் வலியுறுத்தி வந்ததாகவும், தவிசாளர் ஒருவர் அவ்வாறான ஒப்பந்தத்தை பெறுவது ஊழல் எனவும் அதனை தாம் தடுத்து நிறுத்தியதாகவும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சில சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

யாழ்ப்பாணத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US