தமிழர் பகுதிகளில் காணி அபகரிப்பு: உடனடி நடவடிக்கை எடுக்க அரசு மீது கோரிக்கை

Sri Lankan Tamils Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Erimalai Apr 28, 2026 12:21 PM GMT
Report

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான பணியகத்தின் தலைவருடன் நடைபெற்ற சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று(27.04.2026) கட்டைக்காடு பங்குத் தந்தை வசந்தன் தலைமையில் கட்டைக்காட்டில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வடமராட்சி கிழக்கில் தேசியப் பூங்கா அமைப்பதற்காக அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான பணியகத்திடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரவு 11.30 மணி வரை விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை: பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

இரவு 11.30 மணி வரை விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை: பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

தமிழர் பகுதியில் நடக்கும் காணி அபகரிப்பு

தங்களது பிரதேசத்தில் பாரம்பரியமாக நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்ட கடல் நீர் ஏரிகளும், 800 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களது அன்றாட சமையல் தேவைகளுக்குக் கூட விறகு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அதேபோல், தங்களது சொந்த காணிகளில் உள்ள பனைமரங்களில் இருந்து பனம் மட்டைகள் பெற்றுக்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பலர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் பகுதிகளில் காணி அபகரிப்பு: உடனடி நடவடிக்கை எடுக்க அரசு மீது கோரிக்கை | Land Grabbing In The North East

இந்நிலையை மாற்றி, சம்பந்தப்பட்ட காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், வனஜீவராசிகள் பாதுகாப்புப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள தாழையடி, சுண்டிகுளம் வீதியைப் புனரமைப்பதற்கும் வனஜீவராசிகள் திணைக்களம் அனுமதி வழங்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தையிட்டி ஆக்கிரமிப்பு

இதேவேளை, வேலன் சுவாமிகள் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள், குறிப்பாக படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை இதுவரை விடுவிப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் அநுர அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை.

படையினருக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளில், படையினரே விவசாயம் செய்து, அந்த உற்பத்திகளை மக்களுக்கே விற்பனை செய்கின்ற நிலை காணப்படுகின்றது.

தமிழர் பகுதிகளில் காணி அபகரிப்பு: உடனடி நடவடிக்கை எடுக்க அரசு மீது கோரிக்கை | Land Grabbing In The North East

தையிட்டி ஆக்கிரமிப்பு உட்பட அரசால் மேற்கொள்ளப்பட்ட அபகரிப்புகளில், ஒரு துண்டு நிலம் கூட மக்களிடம் மீள ஒப்படைக்கப்படவில்லை. அத்துடன், அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்றார். 

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி - அரச அதிகாரிகளுக்கு அதிரடி தடை

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி - அரச அதிகாரிகளுக்கு அதிரடி தடை

இதனைத் தொடர்ந்து, தேசிய ஒற்றுமை பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் தவிசாளர் கருத்து தெரிவிக்கையில்,

காணி விடயங்கள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பாக பிரதேச மக்களுக்கும், ஆளுநர் மற்றும் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள் உள்ளடங்கலாக ஒன்று கூடல் ஒன்றினை நடத்தி ஜனாதிபதியுடன் குறித்த விடயங்கள் தொடர்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தால் அபரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.   

இதேவேளை, வன ஜீவராசிகள் திணைக்களத்தால் தேசிய பூங்காவிற்காக சுவீகரிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேச மக்களுடைய அனைத்து காணிகளும் விடுவிப்பதற்கு ஏதுவாக குறித்த 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.     

பௌத்த தேரர்களின் போதைப்பொருள் கடத்தலுக்கான பின்னணியில் மாற்றுமத வர்த்தகரா..!

பௌத்த தேரர்களின் போதைப்பொருள் கடத்தலுக்கான பின்னணியில் மாற்றுமத வர்த்தகரா..!



5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US