அதிர்ச்சி சம்பவம்! திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்த ஏரிகள் - செய்திகளின் தொகுப்பு
அர்ஜெண்டினாவில் உள்ள இரண்டு ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காற்று மற்றும் தண்ணீர் மாசு அடைவதால் பல இடங்களின் இயற்கை அழகு பறிபோகின்றது. இதற்கு ஒரு சான்றாய் அர்ஜெண்டினாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்கா நாடான அர்ஜெண்டினாவில் இரண்டு பழமையான ஏரிகள் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த ஏரிகள் திடீரென்று இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக தகவல்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர பிரதான செய்திகளின் தொகுப்பு,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri
