முன்னணி துடுப்பாட்ட வீரர் மோசமாக ஆட்டமிழந்த விதம்! ரசிகர்கள் மத்தியில் பகிரப்படும் காணொளி!
அவுஸ்திரேலிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன் ஆட்டமிழந்த விதம், ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஏஷஸ் டெஸ்ட் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளில் 3-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தநிலையில் ஐந்தாவது டெஸ்ட்டில் துடுப்பாடிய மார்னஸ் லபுஷேன். பிராட் பந்தை வீசிய உடன் அதை விக்கட்டை விட்டு விலகி சென்று வித்தியாசமாக துடுப்பாட முயற்சித்தார்.
எனினும் இதன்போது முயற்சியில் தோல்வியடைந்த லபுஷேன் சறுக்கி விழுந்தார்.
இதன்போது பிராட் வீசிய பந்தை லபுஷேன் முற்றிலும் தவறவிட்டமையால், பந்து விக்கட்டை தாக்கி, அவர் மோசமான முறையில் ஆட்டமிழந்தார்.
One of the strangest dismissals you will ever see ?#Ashes pic.twitter.com/CVL86bLyTq
— Wisden (@WisdenCricket) January 14, 2022

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
