மன்னாரில் லாப் எரிவாயு விநியோகம்(Photo)
Mannar
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Ashik
மன்னார் நகர பகுதியில் பல மாதங்களின் பின்னர் இன்று(24) காலை லாப் எரிவாயு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
லாப் எரிவாயு

மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள லாப் எரிவாயு முகவர் ஊடாக எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 12.5 கிலோ மற்றும் 5 கிலோ நிறை உடைய லாப் எரிவாயு கொள்கலன்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
மக்கள்

நீண்ட காலமாக மன்னாரில் லாப் எரிவாயு விநியோகிக்கபடாமையினால் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வந்த நிலையில் இன்றைய தினம் மக்களுக்கு எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US