கோட்டாபயவை பதவி விலக்க குருந்தூர் மலையும் காரணம்! புலம்பெயர் தமிழர்களின் சலுகைகள் குறித்து வெளியான தகவல்
ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலக்கப்படுவதற்கு குருந்தூர் மலை விவகாரமும் காரணமாக அமைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் ஒன்றியத்தை சேர்ந்த பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குருந்தூர் விகாரை புராதன பௌத்த விகாரை இல்லை என்று கூறுவதற்கான எந்த சான்றுகளோ, அது இந்து ஆலயம் என்று கூறுவதற்கான எந்த சான்றுகளும் கிடையாது என்றும், இந்த விடயத்தில் சில அமைச்சர்கள் புல்பெயர் தமிழர்களின் சலுகைகளுக்காக அவர்களுக்கு சார்பாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
