குறிஞ்சாக்கேணி இழுவைப்படகு விபத்து: நகர சபை தலைவருக்கு விளக்கமறியல் மேலும் நீடிப்பு
Arrest
Kinniya
Trincomalee Court
By Independent Writer
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி இழுவைப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.நளீமை நாளை 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (09) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இருந்த போதும் கிண்ணியா நகர சபை தலைவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுகவீனம் காரணமாகச் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனைக் கருத்தில் கொண்டு பிணை வழங்குமாறு சட்டத்தரணி சார்பில் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US