முன்னாள் அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிரான ஊழல் வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Bribery Commission Sri Lanka Law and Order Kumara Jayakody
By Shadhu Shanker Jul 15, 2026 08:54 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கின் மேலதிக விசாரணையை செப்டம்பர் 7 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று(15) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்பாக இன்றையதினம்(15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீர்கொழும்பு சிறையில் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு இடமாற்றம்..!

நீர்கொழும்பு சிறையில் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு இடமாற்றம்..!

ஊழல் வழக்கு

இன்றைய நடவடிக்கைகளின் போது, ​​அரசுத் தரப்பு சாட்சிகள் இருவரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.அதனைத் தொடர்ந்து, விசாரணையின் தொடர்ச்சியை செப்டம்பர் 7 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

முன்னாள் அமைச்சர் குமார ஜெயகொடிக்கு எதிரான ஊழல் வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Kumara Jayakody Corruption Case

2014ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு முகாமையாளராக பணியாற்றிய காலத்தில் குமார ஜெயகொடி ஊழல் செயல்பாட்டில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கிடங்கு வளாகத்தில் தரைவிரிப்பு (கார்பெட்) அமைப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கியபோது, தனியார் நிறுவனமொன்றுக்கு சாதகமாக அவர் செயல்பட்டதாக ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு! வங்கிகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்

அஸ்வெசும பயனாளிகளுக்கான முக்கிய அறிவிப்பு! வங்கிகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரர் கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரர் கைது

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US