அமைதியான போராட்டக்காரர்கள் அரசாங்கத்தின் குண்டர்களால் தாக்கப்பட்டனர்! குமார் சங்கக்கார (Photo)
Kumar Sangakkara
Colombo
SL Protest
Go Home Mahinda
By Mayuri
கொழும்பில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்த பதிவில், அமைதியான போராட்டக்காரர்கள் அரசாங்கத்தின் குண்டர்களால் தாக்கப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.
நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கையை மீள் பதவிட்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
The only violence was perpetrated by your “supporters” - goons and thugs who came to your office first before going on to assault the peaceful protestors. https://t.co/MxrCgcenEl
— Kumar Sangakkara (@KumarSanga2) May 9, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US