மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் குடு மங்கலிக்கா கைது
Srilanka
Colombo
Arrest
Courd
By Steephen
களனி பட்டிய வீதியில் வசித்து வந்த பெண்ணொருவர், 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
இந்த பெண் விற்பனை செய்ய தயாராக வைத்திருந்த 800 பொதிகனை கொண்ட 100 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றிய இந்த ஹெரோயின் தொகையின் பெறுமதி 10 லட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடு மங்கலிக்கா என்ற 40 வயதான களுபாத்தகே மங்கலிக்கா என்ற இந்த பெண் நாளைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 14 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US