கோட்டாபயவின் வாய்ப்பேச்சு வீராப்பும், ஸ்கொட்லாந்தும் பின்னணியும்! ஆராய்கின்றது நிஜக்கண்
உலக வெப்பமாதலைத் தடுக்கும் வகையில் கோப் - 26 கால நிலைமாற்ற மாநாட்டின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய உரை தொடர்பிலே இன்றைய நிஜக்கண் ஆராய்கின்றது.
கோப் - 26 எனப்படும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான 26 ஆவது மாநாடு கடந்த வாரம் ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் ஆரம்பமானது.
இதில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் கலந்துகொண்டிருந்தார்.
இந்ந மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலநிலை மாறுபாடு தொடர்பில் பல விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கை ஜனாதிபதி பல விடயங்களை முன்வைத்திருந்தாலும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக உண்மையிலே போதுமான நடைமுறைகள் இலங்கையில் பின்பற்றப்படுகின்றதா என்பது சந்தேகமே.
இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இன்றைய நிஜக்கண் நிகழ்ச்சி,





IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan
