அமொிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு! பலர் உயிரிழப்பு!
police
shooting
United States
California
By Amal
அமெரிக்காவில் இடம்பெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு வீடு ஒன்றில் இடம்பெற்ற விருந்தின்போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விருந்து நடைபெற்ற வீட்டில் அதிகாலை 1 மணியளவில் திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விருந்து நடைபெற்ற வீட்டில் 2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 பேரின் உடலங்களை மீட்டனர்.
மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.






சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US