வாய் பேசாத ஜீவன்களின் வாயில் வெடி வைத்து கொல்லும் பெரும்பான்மையினத்தவர்: சாணக்கியன் குற்றச்சாட்டு (Video)
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்காக தொடர்ந்தும் பண்ணையாளர்கள் வீதியில் போராடுகின்ற இந்நிலையிலே வாய் பேசாத ஜீவன்களின் வாயில் வெடி வைத்து பெரும்பான்மையினத்தவர்கள் கொலை செய்கிறார்களென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று(20.11.2023) நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
மேலும்,கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் பின்தங்கிய நிலையில் பல இடங்கள் இருக்கின்றது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவற்றை நிவர்த்தி செய்ய ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என பகல் கனவு கண்டு வாக்களித்திருந்தனர்.
இதில் தெரிவ செய்யப்பட்ட இரண்டு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தை முன்னிலைப்படுத்தி இவ்வருடத்திற்கான வரவுசெலவு திட்டத்தில் எந்தவொரு முன்மொழிவும் வைக்கப்படவில்லை.
கடந்த மூன்று வருடங்களாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு கிழக்கு மாகாணத்திற்கு எந்தவொரு பயனுமில்லாத வெறும் அமைச்சு பதவிகளை வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam