தமிழர் பகுதியில் மற்றுமொரு துப்பாக்கி சூடு!
Sri Lanka Police
Crime
Gun Shooting
By Thevanthan
கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் புளியம்பொக்கணை பகுதியில் இருந்து மணல் ஏற்றி பயணித்த கற்பக வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை, பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்றமையால் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு
சட்ட விரோதமான முறையில் கப்ரக வாகனத்தில் மணல் ஏற்றி பயணிப்பதாக தர்மபு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே துப்பாக்கிச் சூடு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US