சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது
Police
Kilinochchi
SL
Sandexcavation
By Sudaron
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அக்கராயன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
தொடர்புடைய செய்திகள்
சட்டவிரோத மணல் அகழ்விலிருந்து கிளிநொச்சி காப்பாற்றப்படுமா? (Photos)
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US