கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Kilinochchi Sri Lankan Peoples SL Protest
By Sudaron May 19, 2025 08:57 AM GMT
Report

கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட கல்மடு நகர் ரங்கன் குடியிருப்பு பிரதான வீதியை புனரமைத்துத் தருவதாக வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்றைய தினம் (19) கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

மேற்குறித்த பகுதியில் 350இற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இக்கிராமத்திற்கான பிரதான வீதி மற்றும் சேதமடைந்த பாலம் என்பவற்றை புனரமைத்து தருமாறு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு காலத்துக்கு காலம் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும் அந்த வீதிகள் இதுவரை புனரமைக்கப்படவில்லை.

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர் நியமன சர்ச்சை சி.வி.கே சிவஞானம் அவசர விளக்கம்!

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர் நியமன சர்ச்சை சி.வி.கே சிவஞானம் அவசர விளக்கம்!

வீதி சீரின்மை

இதனால் குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், கர்ப்பவதிகள் என பலரும் பல்வேறு அசௌகரிகளுக்கு மத்தியில் தங்களுடைய போக்குவரத்துக்களை மேற்கொண்டு வருகின்றதாக குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்திற்கு பாடசாலை பேருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்ட போதும் வீதி சீரின்மையால் அது இடம்பெறுவதில்லை எனவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

புனரமைப்பதற்குரிய நடவடிக்கை

இவ்விடயம் தொடர்பாக இன்றைய தினம் கண்டாவளைப் பிரதேச செயலாளரை பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் சென்று வினவிய போது சம்பந்தப்பட்ட திணைக்களமான வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் இன்றும் மக்களின் போராட்டம் தொடர்பாகவும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் | Kilinochchi People Attention Protest

தற்பொழுது பயன்பாட்டில் உள்ள மாற்று வீதி கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் தற்பொழுது வரை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக அவ்வீதியை மக்களின் பாவனைக்காக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 2016 ஆம் ஆண்டு காலப் பகுதியின் வரைபடத்தில் பாதையுள்ளதாகவும் எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி உரிய பாதையினை மக்கள் பாவனைக்கு வழங்கி புனரமைப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் | Kilinochchi People Attention Protest    

ராஜபக்சக்களுடன் இணையப்போகும் சஜித் பிரேமதாச! ஏமாற்றத்தை தழுவிய கஜேந்திர குமார்

ராஜபக்சக்களுடன் இணையப்போகும் சஜித் பிரேமதாச! ஏமாற்றத்தை தழுவிய கஜேந்திர குமார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US