கதவுகள் இல்லாத வைத்தியசாலை மலசல கூடங்கள்! மக்கள் விசனம்..
Kilinochchi
Hospitals in Sri Lanka
By Erimalai
கிளிநொச்சி வைத்தியசாலையின் 2ஆம் நோயாளர் விடுதி மற்றும் OPD யில் உள்ள பெண்கள் மலசல கூடத்தை பயன்படுத்த வேண்டும் எனில் மறைப்புக்களை நோயாளர்களே எடுத்துச் செல்ல வேண்டி உள்ளதாக மக்கள் விசனம் வெளிவிடுகின்றனர்.
கதவுகள் இல்லாமல் காணப்படும் குறித்த மலசல கூடங்களை பயன்படுத்த முடியாமல் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
போதிய சுகாதார வசதிகளும் இல்லாமல் காணப்படும் குறித்த வைத்தியசாலை மல சல கூடங்களை பயன்படுத்தும் மக்களும், நாட்டின் வரிச்சுமையை சுமக்கின்றார்கள் என்று உரிய அதிகாரிகளும், அமைச்சுக்களும் கவனம் செலுத்த வேண்டும் அல்லவா என்று மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.




திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிர வான்வழித் தாக்குதல்: தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள் - அதிர்ந்த நகரம்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் தீவிரமடையும் பதற்றம்! சுட்டுவீழ்த்தப்படும் ஈரானிய குண்டுவீச்சு விமானங்கள்
நாட்டின் முக்கிய நகரங்களில் நெருக்கடி! பணிக்கு வராதோருக்கு கடும் எச்சரிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
T20 உலக கிண்ணத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம் - நீண்டகால தோழியை மணக்கும் குல்தீப் யாதவ் News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US