நோய்த்தாக்கத்திற்கு உள்ளான நெற்செய்கை! கிளிநொச்சி பிரதேச விவசாயிகள் பாதிப்பு
Kilinochchi
By Sudaron
கிளிநொச்சி பூனகரி குடமுருட்டி குளத்தின் கீழ் சிறு புவனை செயலில் ஏற்பட்ட நோய் தாக்கம் காரணமாக எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தாங்கள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டதாகவும் குறித்த பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேசத்துக்குட்பட்ட குடமுருட்டி குளத்தின் கீழ் இம்முறை முன்னெடுக்கப்பட்ட சிறுபோக நெற்செய்கையில் ஏற்பட்ட நோய் தாக்கம் காரணமாக எதிர்பார்த்த விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 207 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US