கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அலுவலகத்தில் விசாரணைகள்

Kilinochchi Government Employee Government Of Sri Lanka
By Sudaron Jan 11, 2026 08:28 AM GMT
Report

கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அலுவலத்தில் கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இரணைமடு கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம் மகிழங்காடு கமக்கார அமைப்பு ஆகியவற்றின் நிதி முறைகேடுகள் தொடர்பிலான மேலதிக ஆவணங்களையும் தேசிய கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று மேலதிக விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் உள்ள விவசாயிகளிடமிருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப் பகுதிகளில் அறவிட்டப்பட்ட பலகோடி நிதி தொடர்ச்சியாக உரிய கணக்கு முறைகள் பேனப்படாமல் வங்கிகளில் வைப்பிலிடப்படாமலும் கூட்டத் தீர்மானங்கள் இன்றியும் தான்தோன்றித்தனமாக நிதி செலவீடுகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. 

கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் ஊடாக போலியான கையொப்பங்களை பயன்படுத்தி முறைகேடாக மகிழங்காடு கமக்கார அமைப்பின் ஊடாக மானிய உரம் பெற்றுக் கொள்ளப்பட்மை மற்றும் மானிய உரத்திற்கான நிதிகளை பெற்றுக் கொண்டமை என பல்வேறு குற்றச்சாட்டுகள் விவசாயிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன. 

முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் 

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சிக்கு வருகை தந்த தேசிய கணக்காய்வு திணைக்கள அதிகாரிகளால் இரத்தினபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் வைத்து ஆரம்ப கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அலுவலகத்தில் விசாரணைகள் | Kilinochchi Agrarian Development Department

அத்துடன் நிதி முறைகேடுகள் தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு இரணை மடுக்குளத்தின் திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த பற்றுச்சீட்டு புத்தகங்கள் மற்றும் சில ஆவணங்களையும் அதன் பிரதிநிதிகளையும் பெற்றுச் சென்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் கிளஇநொச்சி கம நல சேவை நிலையத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் கமக்கார அமைப்புக்களால் சமர்ப்பிக்கப்படும் உரமானிய பட்டியல்கள் மற்றும் மேலதிக ஆவணங்களையும் பெற்றுச் சென்றனர்.

இதனையடுத்து கிளிநொச்சி பரந்தனில் அமைந்துள்ள பிரதி ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்று சம்மேளனத்தின் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் நீண்ட நேரம் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அதன் மேலதிக விசாரணைகளுக்காக சில ஆவணங்களையும் பெற்றுச் சென்றுள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு கமநல அவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயக்கத்தினால் இவ்வமைப்பினது பதிவு இலக்கம் தொடர்பில் கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்ட போதும் அதனை உதாசீனம் செய்து தொடர்ச்சியாக நிதி சேகரிப்பு மற்றும் நிதி செலவுகளை செய்து வந்துள்ளமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17

மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US