உக்ரைனில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

Russo-Ukrainian War Sri Lanka Ukraine Russian Federation
By Steephen Sep 19, 2022 09:15 AM GMT
Report

ரஷ்ய இராணுவத்தினரால் உக்ரைனின் காகிவ் பிரதேசத்தில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 7 இலங்கையர்களின் புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

காகிவ் பிரதேசத்தில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள்

ஏழு இலங்கையர்கள் காகிவ்-7 Sri Lankans in Kharkiv

உக்ரைன் ஊடகவியலாளரான Maria Romanenko அந்த புகைப்படங்களை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இலங்கையர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் Maria Romanenko தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் கல்வி கற்கவும் தொழில் புரியவும் வந்திருந்த 7 இலங்கையர்களை ரஷ்ய படையினர் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். அவர்களின் நகங்களை கிழித்து, பலவந்தப்படுத்தி இலவசமாக வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளனர்.

அதாவது துப்பரவு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என Maria Romanenko தனது டுவிட்டரில் கூறியுள்ளார். 

அதேவேளை ரஷ்யாவின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட காகிவ் பகுதியில் சிக்கியிருந்த ஏழு இலங்கையர்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அண்மையில் தெரிவித்திருந்தார்.

காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக அறிக்கை ஒன்றின் ஊடாக ஜனாதிபதி இதனைத் கூறியிருந்தார். கடந்த மார்ச் மாதம் முதல் இந்த இலங்கையர்கள் அந்த பிராந்தியத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

உக்ரைனில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன | Kharkiv Region 7 Sri Lankans Photos

Kupyansk மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்கும் 7 இலங்கை மாணவர்களே காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் கடந்த மார்ச் மாதம், ரஷ்ய இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் அடித்தளம் ஒன்றில் சிறை வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 

7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US