அமெரிக்காவிற்கு எதிராக மிக நுட்பமாக இலங்கையை நகர்த்திய முக்கிய நாடு
இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தியின் இறப்பின் பின்னரே இந்திய - அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
அதாவது முக்கிய கேந்திர மையமாக காணப்படும் இலங்கையை அமெரிக்காவிற்கு எதிராக மிக நுட்பமாக சீனா நகர்த்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையை பொறுத்தமட்டில் இந்தியாவின் செயற்பாடு மந்தமாகவே காணப்படுவதுடன்,பௌத்த மதத்திற்கு இந்தியாவினால் பாதிப்பு இல்லை என்பதினை புரியவைக்க பல மோசமான செயற்பாடுகளை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 2 மணி நேரம் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam
