இலங்கைக்கு பெரும் ஆபத்தாக மாறும் கட்டுநாயக்க விமான நிலையம்
people
pcr test
bandaranaike international airport
By Vethu
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வரும் சுற்றுலா பயணிகளால் நாட்டிற்கு அபாயமிக்க நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை வைத்திய சங்கம் கோவிட் தடுப்பு குழு யோசனை முன்வைத்துள்ளது.
அனைத்து பயணிகளுக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே PCR பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்றால் ஆபத்தான நிலைமை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசோதனையின்றி பயணிகளை நாட்டிற்குள் அனுமதித்தால் ஒமிக்ரோன் வைரஸ் நாட்டிற்குள் ஏற்படுவதனை தடுக்க முடியாதென இலங்கை வைத்திய சங்கத்தின் கோவிட் தடுப்பு குழு கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US