மறுவடிவமைக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலைய வருகைத்தளம்
கட்டுநாயக்க விமான நிலைய(Bandaranaike international airport) வருகை தளம், பயணிகளின் வசதிக்காக மறுவடிவமைப்புக்கு உட்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த மேம்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, நெரிசலை குறைக்க ஏடிஎம் இயந்திரங்களை இடமாற்றம் செய்தல் மற்றும் எண்ணிக்கையை அதிகரித்தல் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன மிகவும் விசாலமான மற்றும் வரவேற்கத்தக்க சூழலை உருவாக்க வருகை தளப் பகுதி விரிவுபடுத்தப்படவுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ ஒரு மைய பயண தகவல் மையம் நிறுவப்படவுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தற்போதைய குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, 2024இல் பதிவு செய்யப்பட்ட 6,700 தினசரி வருகைகளுடன் ஒப்பிடும்போது 23% அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.
இந்தநிலையில், தற்போதைய மேம்படுத்தல் நடவடிக்கைகள், 2028 மார்ச்சில், முனையம் 2 நிறைவடையும் வரை பயணிகளுக்கான வசதிகளை நிர்வகிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று அறிவிக்கப்படுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்](https://cdn.ibcstack.com/article/e263aa7f-96be-4fdd-b622-39e30e84291e/25-67a6deb6b5243-sm.webp)
தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர் News Lankasri
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)
உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு News Lankasri
![பிக்பாஸ் புகழ் ஷிவானியா இது, முகத்தை என்ன செய்தார், ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ](https://cdn.ibcstack.com/article/e2e1cc8b-1a0a-4a48-9f21-b58e2287b57c/25-67a5ed0769138-sm.webp)