மொசாட்டின் வழிகாட்டலில் தமிழ் முஸ்லிம் உறவுகளை சிதைத்தெறிந்த புலனாய்வாளர்கள்!
காத்தான்குடி படுகொலையினுடைய 35ஆவது படுகொலை நினைவேந்தல் தினம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் கொல்லப்பட்ட அனைவருக்கும் நீதி தேவையென்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
தற்போது செம்மணிபடுகொலை விடயங்கள் சூடுப்பிடித்துள்ள நிலையில் காத்தான்குடி படுகொலைகள் போன்றவற்றை பேசுபொருளாக்கி செம்மணி விடயத்தை மடைமாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழும்புகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் தான் காத்தான்குடி படுகொலையை செய்தார்கள் என்று முஸ்லிம் தரப்பினர்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும் அந்த விவகாரத்தை எப்படி ஏற்றுக்கொள்ளுவது?
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் தங்களை அடையாளம் காட்டி இந்த படுகொலையினை செய்தார்களா என்ற கேள்வி வருகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி...
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri
